நகல் முகவரிகளைக் கண்டறிந்து நீக்குக


நகல் முகவரிகளைக் கண்டறிந்து
நீக்குவதற்கான மென்பொருள்


  • DeduplicationWizard 4.2: Excel-லுள்ள நகல் முகவரிகளைத் தேடியறிவதற்கான பிரத்யேக தொழில்நுட்ப அறிவு ஏதுமின்றி உபயோகிக்கத்தக்க ஒரு எளிய மென்பொருள். ஆப்ட்-அவுட் பட்டியல்களின் பரிசீலனைக்கு தேவைப்படுவது போன்று, ஒற்றை முகவரிப் பட்டியலுக்குள் அல்லது இரண்டு முகவரிப் பட்டியல்களுக்குள், அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும்/அல்லது மின்னஞ்சல் முகவரியை உபயோகித்து நகல் முகவரிகளைக் கண்டறியலாம். Excel கோப்புகளை மட்டுமே செயற்படுத்தமுடியும்.
  • DataQualityTools 4.2: DeduplicationWizard-வுடன் ஒப்பிடும்போது, DataQualityTools-ஆனது நகல் முகவரிகளைத் தேடியறிவதற்கு மேலதிக வாய்ப்புகளையும், டேட்டா ஃபீல்டுகளை ஒன்றிணைப்பதற்கான செயல் போன்று முகவரித் தரவுகளை செயற்படுத்துவதற்கான கூடுதல் செயல்களின் முழு வரிசையையும் வழங்குகிறது. Excel கோப்புகளுக்கும் கூடுதலாக, dBase, ACCESS, VistaDB, உரைக் கோப்புகள் மற்றும் டேட்டாபேஸ் சர்வர்களான MS SQL Server, PostgreSQL, ORACLE, MySQL போன்றவற்றையும் இந்த புரோக்ராமால் செயற்படுத்தமுடியும்.

நகல் முகவரிகளைக் கண்டறிந்து நீக்குக